Home Featured உலகம் தேசிய தினக் கூட்ட உரையின் போது சிங்கை பிரதமருக்கு திடீர் உடல்நலக்குறைவு!

தேசிய தினக் கூட்ட உரையின் போது சிங்கை பிரதமருக்கு திடீர் உடல்நலக்குறைவு!

648
0
SHARE
Ad

 

lee hsien loong-singapore pmசிங்கப்பூர் – தேசிய தினக் கூட்ட உரையின் போது மேடையிலேயே சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங்கிற்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும், தற்போது அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் சிங்கப்பூர் பிரதமர் துறை அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.