Home Tags லீ சியன் லூங்

Tag: லீ சியன் லூங்

இஸ்மாயில் சாப்ரியின் முதல் வெளிநாட்டுப் பயணம் சிங்கப்பூருக்கானதாக இருக்கலாம்

புத்ரா ஜெயா : பிரதமராகப் பதவியேற்ற பின்னர் இஸ்மாயில் சாப்ரி மேற்கொள்ள விருக்கும் முதல் வெளிநாட்டுப் பயணம் சிங்கப்பூருக்கானதாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 22) இஸ்மாயில் சாப்ரியை தொலைபேசி வழி அழைத்த...

சிங்கப்பூரின் புதிய நிதியமைச்சர் நியமனம்! அடுத்த பிரதமர் யார்?

சிங்கப்பூர் : முன்னாள் நிதியமைச்சர் ஹெங் சுவீ கியாட் தனது பதவி விலகலை அறிவித்ததைத் தொடர்ந்து சிங்கப்பூரில் மிகப் பெரிய அளவிலான அமைச்சரவை மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு பிரதமர் லீ சியன் லூங் ஆட்சிகாலத்திற்குப்...

சிங்கப்பூர் அமைச்சரவை மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளது

சிங்கப்பூர்: சிங்கப்பூர் அமைச்சரவை மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளது. அதில் ஏழு அமைச்சர்கள் மாறுவார்கள் என்று பிரதமர் லீ சியான் லூங் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். மக்கள் அதிரடி கட்சியின் (பிஏபி) நான்காவது தலைமுறை குழுவின் தலைவர்...

சிங்கப்பூர்: ஆண்டு இறுதிக்குள் கொவிட் தடுப்பூசி அனைவருக்கும் செலுத்தப்படும்

சிங்கப்பூர்: இந்த ஆண்டுக்குள் சிங்கப்பூர் குடிமக்கள் அனைவருக்கும் கொவிட் -19 தடுப்பூசிகளை வழங்க முடியும் என்று அதன் பிரதமர் லீ சியன் லூங் கூறியுள்ளார். ஜனவரி 29-ஆம் தேதி முழு தடுப்பூசியைப் பெற்ற லீ,...

சிங்கப்பூர் பிரதமர் முதல் கொவிட்-19 தடுப்பு மருத்தைப் பெற்றார்

சிங்கப்பூர்: சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங், வெள்ளிக்கிழமை கொவிட் -19 தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்தைப் பெற்றார். 68 வயதான அவர் ஓர் உள்ளூர் மருத்துவமனையில் கையில் ஊசி போடப்பட்ட காணொலியை...

சிங்கப்பூர் : 83 தொகுதிகளில் பிஏபி – 10 தொகுதிகளில் தொழிலாளர் கட்சி –...

வெள்ளிக்கிழமை (ஜூலை 10) இரவு 10.00 மணி வரை நடந்த சிங்கப்பூர் பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பில்  ஆளும் மக்கள் செயல் கட்சி (பிஏபி) கட்சி 83 இடங்களைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சியை அமைக்கிறது.

சிங்கப்பூர் : போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்ட லீ குவான் இயூவின் இளைய மகன்

சிங்கப்பூர் : எதிர்வரும் ஜூலை 10-ஆம் தேதி நடைபெறவிருக்கும் சிங்கப்பூர் பொதுத் தேர்தலில் லீ குவான் இயூவின் இளைய மகன் லீ சியன் யாங் (படம்) போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டார். நேற்று செவ்வாய்க்கிழமை (ஜூன்...

சிங்கப்பூர் : லீ குவான் இயூவின் ஒரு மகன், இன்னொரு மகனை அரசியலில் வீழ்த்துவாரா?

சிங்கப்பூர் : 1965 முதல் ஒரே கட்சி ஆட்சியின் கீழ் இயங்கி வரும் சிங்கப்பூர் எதிர்பாராத ஒரு திருப்ப அரசியலைச் சந்திக்கிறது. மறைந்த பிரதமர் லீ குவான் இயூ கூட கனவிலும் நினைத்திருக்க...

மலேசிய, புருணை, இந்தோனிசிய தலைவர்களுக்கு சிங்கப்பூர் பிரதமர் ஹரிராயா வாழ்த்துகளைத் தெரிவித்தார்

சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் தனது ஹரி ராயா நோன்புப் பெருநாள் வாழ்த்துகளை மலேசியா உள்ளிட்ட குடியரசின் அண்டை நாடுகளின் தலைவர்களுக்கு தெரிவித்தார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மலேசியாவும், சிங்கப்பூரும் இரட்டைப் பிள்ளைகள் – மகாதீர் வர்ணனை

சிங்கப்பூர் - மலேசியா சிங்கப்பூருடனான நல்லுறவுகளைத் தொடர்ந்து பேணி வரும் என்றும் இரு நாடுகளும் இரட்டைப் பிள்ளைகள் போன்றவர்கள் - பொருளாதார ரீதியாக ஒருவருக்கொருவர் உதவிக் கொண்டு முன்னேறி வருவர் என்றும் சிங்கைக்கு...