Home Featured இந்தியா விசாகப் பட்டினத்தில், மெரினா பாணி ஆர்ப்பாட்டங்கள்!

விசாகப் பட்டினத்தில், மெரினா பாணி ஆர்ப்பாட்டங்கள்!

694
0
SHARE
Ad

visakapatnam-andhra-map

விசாகப்பட்டினம் -சென்னை மெரினா கடற்கரையில் நடந்த ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான  போராட்டங்களைப் போன்று ஆந்திர மாநிலத்தின் விசாகப் பட்டினத்தின் கடற்கரையோரங்களில் இன்று போராட்டங்கள் வெடித்தன.

ஆந்திர மாநிலம் தனியாகப் பிரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அம்மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளோடு இந்தப் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

#TamilSchoolmychoice

கூட்டத்தைக் கலைக்கவும், ஆர்ப்பாட்டக்காரர்களை அகற்றவும் காவல் துறையினர் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.