Home Featured இந்தியா மணிப்பூர், அசாமில் 6 இடங்களில் குண்டுவெடிப்பு!

மணிப்பூர், அசாமில் 6 இடங்களில் குண்டுவெடிப்பு!

902
0
SHARE
Ad

Assamபுதுடெல்லி – இந்தியாவில் இன்று வியாழக்கிழமை குடியரசு தின விழா கொண்டாட்டம் நடைபெற்று வரும் நிலையில், மணிப்பூர், அசாம் ஆகிய மாநிலங்களில் 6 இடங்களில் குண்டு வெடித்தது.

மணிப்பூரில் கல்லூரி வளாகம் ஒன்றிலும், அசாமில் மலைகிராமங்களிலும் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது.

எனினும், சேத நிலவரங்கள் குறித்து இன்னும் உறுதியாகத் தெரியவில்லை.