Home Featured நாடு கிம் ஜோங் நம் கொலை: பிடிபட்ட இரு பெண்களுக்கும் ஒருவார தடுப்புக் காவல்!

கிம் ஜோங் நம் கொலை: பிடிபட்ட இரு பெண்களுக்கும் ஒருவார தடுப்புக் காவல்!

1112
0
SHARE
Ad
justice
சிப்பாங் – வடகொரிய அதிபரின் ஒன்று விட்ட சகோதரர் கிம் ஜோங் நம்மைக் கொலை செய்ததாக நம்பப்படும் இரு பெண்களும் இன்று வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

29, 25 வயதான அந்த இரு பெண்களையும், 7 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஷாரிஃபா முகாய்மின் அப்துல் காலிப், உத்தரவிட்டார்.