Home Featured தமிழ் நாடு ஆர்கே நகர் இடைத்தேர்தல்: திமுக சார்பில் மருதுகணேஷ் போட்டி!

ஆர்கே நகர் இடைத்தேர்தல்: திமுக சார்பில் மருதுகணேஷ் போட்டி!

1091
0
SHARE
Ad

Anna Arivaalaiyamசென்னை – ஆர்கே நகர் இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளராக வழக்கறிஞர் மருது கணேஷ், கட்சித் தலைமையால் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

அதனை திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் இன்று புதன்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.