Home Featured உலகம் லண்டனில் பாதசாரிகள் மீது வாகனம் மோதியது – பலத்த சேதம்!

லண்டனில் பாதசாரிகள் மீது வாகனம் மோதியது – பலத்த சேதம்!

1158
0
SHARE
Ad
லண்டன் – லண்டன் செவன் சிஸ்டர்ஸ் சாலையில், பாதசாரிகள் மீது கனரக வாகனம் ஒன்று மோதியதில், பொதுமக்கள் சிலர் காயமடைந்திருப்பதாக பிரிட்டிஷ் காவல்துறை தெரிவித்திருக்கிறது.
மேலும் விரிவான செய்திகள் தொடரும்..