Home இந்தியா எந்த நேரத்திலும் ஜெயலலிதா சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லக்கூடும் – சுப்பிரமணிய சுவாமி ஆரூடம்

எந்த நேரத்திலும் ஜெயலலிதா சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லக்கூடும் – சுப்பிரமணிய சுவாமி ஆரூடம்

661
0
SHARE
Ad

Subramanian-Swamyசென்னை, ஜூலை 14 – தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து பல்வேறு ஊகங்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், பாஜக தலைவர் சுப்பிரமணிய சுவாமி, ஜெயலலிதா கல்லீரல் சிகிச்சைக்காக விரைவில் அமெரிக்கா செல்வார் என இன்று தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

சுப்பிரமணிய சுவாமி டுவிட்டரில் கூறியுள்ளதாவது:-

“ஜெயலலிதா எந்த நேரத்திலும் அமெரிக்காவில் பால்டிமோரில் உள்ள புகழ்பெற்ற ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவமனையில், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக செல்லக்கூடும்” என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice