Home உலகம் இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் இலங்கைக்குப் பயணம்!

இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் இலங்கைக்குப் பயணம்!

800
0
SHARE
Ad

1399291517கொழும்பு,ஆகஸ்ட் 12- இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் டோனி பிளேர், தனது குடும்பத்தினருடன் இலங்கைக்குச் சென்றுள்ளார்.

வெளி விவகாரத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவின் அழைப்பின் பேரில்  அவர் இலங்கைக்குச் சென்றுள்ளதாகத் தெரிகிறது.

இரண்டு வார காலம் அவர் தனது குடும்பத்தினருடன்  இலங்கையில் தங்கியிருப்பார் எனக் கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

இலங்கை நாடாளுமன்றத் தேரதல் வரும் 17-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் இலங்கைக்குச் சென்றுள்ளது, பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.