Home Featured கலையுலகம் “வாங்க.. பயப்படாதீங்க.. அடிக்க மாட்டேன்” – செய்தியாளரை அருகே அழைத்த விஜயகாந்த்!

“வாங்க.. பயப்படாதீங்க.. அடிக்க மாட்டேன்” – செய்தியாளரை அருகே அழைத்த விஜயகாந்த்!

916
0
SHARE
Ad

சென்னை, ஆகஸ்ட் 12 – கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகப் பதவி ஏற்றுள்ள தமிழரான சுந்தர் பிச்சைக்கு தேமுதிக கட்சித் தலைவர் விஜயகாந்த் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் வழக்கம் போல், கேள்வி கேட்ட செய்தியாளர் ஒருவரிடம், “வாங்க.. பயப்படாதீங்க..  அடிக்க மாட்டேன்” என்ற தோரணையில் பேசியும், “இன்று நீங்கள் டிவி பார்க்கிறீர்கள் என்றால் அது கூகுள் நிறுவனத்தால் தான்” என்று பேசியும் நட்பு ஊடகங்களில் மீண்டும் வைரல் ஆகி விட்டார்.

விஜயகாந்தின் பேட்டியை காணொளி வடிவில் இங்கே காணலாம்:

#TamilSchoolmychoice