Tag: சுந்தர் பிச்சை
டிரம்ப் பதவியேற்பு விழாவில் சுந்தர் பிச்சை – எலோன் மஸ்க் – டிம் குக்
வாஷிங்டன் : டிரம்ப் அமெரிக்காவின் அதிபராகப் பதவியேற்கும் மண்டபத்தில் பல முக்கிய வணிகப் புள்ளிகளும் கலந்து கொண்டனர். கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, டிரம்புக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்த...
கூகுள் : 10 பில்லியன் டாலரை இந்தியாவில் முதலீடு செய்கிறது
புதுடில்லி – கூகுள் நிறுவனம் அடுத்து வரும் ஆண்டுகளில் 10 பில்லியன் டாலர்களை இந்தியாவில் முதலீடு செய்கிறது. அந்நாட்டின் 1 பில்லியன் மக்களுக்கு இணையத்தை மலிவாகவும் பயனுள்ள வகையிலும் கொண்டு சேர்க்க இந்த...
சுந்தர் பிச்சைக்கு 281 மில்லியன் டாலர்கள் கூடுதல் சம்பள சலுகைகள்
கடந்த 2019 ஓராண்டுக்கு மட்டும் சுந்தர் பிச்சைக்கு அல்பாபெட் 281 மில்லியன் டாலர் சம்பள சலுகைகளை வழங்கப் போவதாக அறிவித்திருக்கிறது.
13-க்கும் மேற்பட்ட அனைத்துலக முன்னணி நிறுவனங்களில் இந்திய வம்சாவளியினர்
உலகின் பதின்மூன்றுக்கும் மேற்பட்ட முன்னணி அனைத்துலக நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளாக இந்தியர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.
சுந்தர் பிச்சையின் காலை உணவு என்ன? எப்படி நாளைத் தொடக்குகிறார்?
சுந்தர் பிச்சை தனது காலை உணவில் ரொட்டி, தேநீர், முட்டை ஆகியவற்றை எடுத்துக் கொள்வதாகவும், தினமும் வால் ஸ்ட்ரீட் பத்திரிக்கையைப் படிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் நிர்வாகியா சுந்தர் பிச்சை?
உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் தலைமைச் செயல் அதிகாரிகளில் ஒருவராக கூகுள் நிறுவனத்தின் சுந்தர் பிச்சை உருவெடுத்திருக்கிறார்.
கூகுள் நிறுவனங்களின் ஏகபோக நிர்வாகியாக உருவெடுக்கிறார் சுந்தர் பிச்சை
தற்போது கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை கூகுளின் தாய் நிறுவனமான அல்பாபெட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகவும் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கூகுள் பங்குகளை பெற சுந்தர் பிச்சை மறுப்பு!
கலிபோர்னியா: தொழில்நுட்ப நிறுவனங்களில் மிக அதிக வருமானம் பெறுபவராக சுந்தர் பிச்சை உள்ளார். இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சுந்தர் பிச்சை கூகுள் தனக்கு அளிக்க முன்வந்த பங்குகளை ஏற்க மறுத்துள்ளார். ஏற்கனவே...
சுந்தர் பிச்சை வாக்களிக்க வரவில்லை, புகைப்படம் வதந்தியே!
சென்னை: நேற்று வெள்ளிக்கிழமை நடந்து முடிந்த இந்தியாவின் இரண்டாம் கட்ட தேர்தலில் தமிழகம், புதுச்சேரியைத் தவிர்த்து மேலும் பத்து மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றன. இதற்கிடையே, மக்களவை தேர்தலில் கூகுள் தலைமைச் செயல் அதிகாரி...
கூகுள் தேடல் முறை எவ்வாறு செயல்படுகிறது என சுந்தர் பிச்சை விளக்கினார்
அமெரிக்கா: கூகுள் (Google) நிறுவனத்தின் தலைமைச் செயல்முறை அதிகாரி சுந்தர் பிச்சை, கூகுள் தளத்தின் தேடல் முடிவு படிமுறை எவ்வாறு செயல்படுகிறது என விளக்கினார். பெரும்பாலான நேரங்களில் சில இக்கட்டான புகைப்படங்கள், குறிப்பாக...