Home Tags சுந்தர் பிச்சை

Tag: சுந்தர் பிச்சை

தலைமை ஏற்பதற்காகவே சுந்தர் பிச்சை உருவாக்கப்பட்டார் – முன்னாள் கூகுள் அதிகாரி பெருமிதம்! 

சான்பிரான்சிஸ்கோ, ஆகஸ்ட் 13 - சுந்தர் பிச்சை, சமீபத்தில் கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக அறிவிக்கப்பட்டார். இதற்கான அறிவிப்பினை கூகுளின் நிறுவனர் லாரி பேஜ் வெளியிட்டதும், உலக அளவில் பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களும்,...

“பொறியாளராக முடியவில்லையே” சுந்தர் பிச்சையிடம் ஷாருக்கான் ஏக்கம்!

கலிபோர்னியா, ஆகஸ்ட் 12- 'தன்னால் ஒரு மென்பொருள் பொறியாளராக ஆக முடியாமல் போய்விட்டதே' என்று ஷாருக் கான், ஏக்கத்துடன் சுந்தர் பிச்சையிடம் கூறியுள்ளார். சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்த ஷாருக்...

சுந்தர் பிச்சைக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பினார் ஜெயலலிதா!

சென்னை, ஆகஸ்ட் 12- கூகுள் நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சைக்குத் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார். அவ்வாழ்த்துச் செய்தியில், "தமிழக இளைஞர்களுக்கு...

“வாங்க.. பயப்படாதீங்க.. அடிக்க மாட்டேன்” – செய்தியாளரை அருகே அழைத்த விஜயகாந்த்!

சென்னை, ஆகஸ்ட் 12 - கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகப் பதவி ஏற்றுள்ள தமிழரான சுந்தர் பிச்சைக்கு தேமுதிக கட்சித் தலைவர் விஜயகாந்த் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் வழக்கம் போல், கேள்வி...

சுந்தர் பிச்சை, பிரதமர் மோடிக்கு நன்றி;மோடியைச் சந்திக்கவும் விருப்பம்!

நியூயார்க், ஆகஸ்ட் 12- கூகுள் இணையதளத்தின் முதன்மைச் செயல் தலைவராகப் பதவியேற்றுள்ள தமிழராகிய சுந்தர் பிச்சை, இந்தியப் பிரதமர் மோடியைச் சந்திக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். சுந்தர் பிச்சை கூகுள் இணையதளத்தின் முதன்மைச் செயல் தலைவராக...

கூகுளின் புதிய நிர்வாகத் தலைவர் சுந்தர் பிச்சைக்குப் பிரதமர் மோடி வாழ்த்து!

சென்னை, ஆகஸ்ட் 11- கூகுள் நிறுவனத்தின் புதிய நிர்வாகத் தலைவராகப் பதவியேற்றுள்ள சென்னையைச் சேர்ந்த சுந்தர் பிச்சைக்குப் பிரதமர் மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். சுந்தர் பிச்சை தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையைச் சேர்ந்தவர். வயது 43....

கூகுளின் தலைமை நிர்வாகியாகிறார் தமிழர் சுந்தர் பிச்சை!

சான்பிரான்சிஸ்கோ, ஆகஸ்ட் 11 - "சுந்தர் பிச்சை, கூகுளின் தலைமை ஏற்க இதுவே சரியான தருணம். நாங்கள் இந்த முடிவில் மிகத் தீர்மானமாக இருக்கிறோம்" - இது கூகுள் நிறுவனர் லாரி பேஜ்,...

முன்னாள் மாணவர் சுந்தர் பிச்சையை கௌரவிக்கக் காத்திருக்கும் ஐஐடி!

கரக்பூர், ஜூலை 17 - இந்தியாவின் மிக முக்கிய கல்வி நிறுவனமான ஐஐடி கரக்பூர், அடுத்தமாதம், 11 சிறந்த முன்னாள் மாணவர்களை கௌரவிக்க இருக்கிறது. அந்த 11 பேருக்கும் தலைசிறந்த முன்னாள் மாணவர்...

கூகுளின் முக்கிய பிரிவுகளுக்கு தலைமை ஏற்றார் தமிழர் சுந்தர் பிச்சை!  

சான்பிரான்சிஸ்கோ, அக்டோபர் 28 - கடந்த வெள்ளிக்கிழமை கூகுள் நிறுவனத்தின் ஊழியர்களுக்கு, அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான லாரி பேஜ்ஜிடமிருந்து முக்கியச் செய்தி காத்திருந்தது. கூகுளின் 'க்ரோம் இயங்குதளம்' (Chrome Os) மற்றும் 'அண்டிரொய்டு' (Android) பிரிவுகளுக்கு தலைமைப்...