Home Featured உலகம் எந்தப் பிரதமருக்கு அழகான உடற்கட்டு?

எந்தப் பிரதமருக்கு அழகான உடற்கட்டு?

925
0
SHARE
Ad

tony blair-david cameron-beach shorts

இலண்டன் – மேற்கத்தியப் பத்திரிக்கைகள் எப்போதும், எந்தத் தலைவர்களாக இருந்தாலும், எந்த ஹாலிவுட் நட்சத்திரங்களாக இருந்தாலும் அவர்களின் அந்தரங்க விஷயங்களை ஆராய்ந்து பகிரங்கமாக வெளியிடுவதில்தான் ஆர்வம் காட்டுவார்கள்.

அந்த வகையில் அண்மையில் பதவி விலகிய பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டேவிட் கெமூரூன், ஒரு கடற்கரை நகரில் தனது மனைவியோடு உல்லாலாசமாக இருந்த காட்சிகளை எடுத்து பத்திரிக்கைகள் வெளியிட்டிருந்தனர்.

#TamilSchoolmychoice

அதே காலகட்டத்தில் மற்றொரு கடலோர உல்லாசத் தளத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த டேவிட் கெமரூனுக்கு முந்திய முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேரின் வெற்றுடம்பு புகைப்படத்தையும் வெளியிட்டு, இரண்டு முன்னாள் பிரதமர்களில் யாருக்கு அழகான உடற்கட்டு என்ற கேள்வியையும் கிண்டலாக எழுப்பியிருக்கின்றன பிரிட்டிஷ் பத்திரிக்கைகள்.

அந்தப் புகைப்படங்களை மேலே காணலாம்.