Tag: டேவிட் கேமரூன்(*)
பிரிட்டனில் ஒபாமா!
இலண்டன் - எட்டாண்டுகள் அமெரிக்க அதிபர் பதவியை வகித்து முடித்த பின்னர் பராக் ஒபாமா தற்போது ஜாலியாக உலகம் எங்கும் சுற்றி வருகின்றார். தனது பழைய நண்பர்களைச் சந்திப்பது, தனது ஒபாமா அறவாரியப்...
எந்தப் பிரதமருக்கு அழகான உடற்கட்டு?
இலண்டன் - மேற்கத்தியப் பத்திரிக்கைகள் எப்போதும், எந்தத் தலைவர்களாக இருந்தாலும், எந்த ஹாலிவுட் நட்சத்திரங்களாக இருந்தாலும் அவர்களின் அந்தரங்க விஷயங்களை ஆராய்ந்து பகிரங்கமாக வெளியிடுவதில்தான் ஆர்வம் காட்டுவார்கள்.
அந்த வகையில் அண்மையில் பதவி விலகிய...
இனி பிரதமர் இல்லை! கேமரூனின் ஜாலி குளியல்!
இலண்டன் - பிரிட்டன் பிரதமராகப் பதவி வகித்த டேவிட் கேமரூன், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற பொதுவாக்கெடுப்பில் பிரிட்டிஷ் மக்கள் வாக்களித்ததைத் தொடர்ந்து, தனது பதவியிலிருந்து விலகினார். தற்போது தனது குடும்பத்தினருடன் ஜாலியாக பொழுதைக்...
விடைபெற்றார் கேமரூன்! பிரிட்டனைப் பிரித்தெடுக்க வந்தார் தெரசா மே!
இலண்டன் -"ஒரு காலத்தில் நான்தான் பிரிட்டனின் எதிர்காலம் என்று வர்ணிக்கப்பட்டேன்" என்று கூறி, டேவிட் கேமரூன் சோகத்துடன் தனது பிரதமர் பதவியிலிருந்து இன்று விலகியிருக்கின்றார்.
பிரிட்டன் பிரதமர்கள் வழக்கமாகத் தங்கும், எண்: 10, டவுனிங்...
பிரிட்டிஷ் பிரதமர் கேமரூன் புதன்கிழமை பதவி விலகுகிறார் – தெரசா மே புதிய பிரதமர்!
இலண்டன் - பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் (படம்) நாளை புதன்கிழமை தனது பிரதமர் பதவியைத் துறக்கின்றார். அவருக்குப் பதிலாக நடப்பு உள்துறை அமைச்சர் தெரசா மே பதவியேற்கின்றார்.
தெரசா மே
தெரசா மே சிறந்த...
தெரசா மே பிரிட்டன் பிரதமர் தேர்வில் முன்னணி!
இலண்டன் - பதவி விலகிச் செல்லும் பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூனுக்குப் பதிலாக கன்சர்வேடிவ் கட்சியின் சார்பில் புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்களிப்புகள் தொடங்கப்பட்டு, தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
ஆகக் கடைசியான தகவல்களின்படி, தெரசா...
பிரிட்டனில் மீண்டும் பெண் பிரதமர்!
இலண்டன் - ஒரு காலத்தில் பிரிட்டனின் இரும்புப் பெண்மணியாக வர்ணிக்கப்பட்டு, பல ஆண்டுகள் அந்நாட்டின் பிரதமராகப் பணியாற்றியவர் மார்கரெட் தாட்சர். அவருக்குப் பின்னர் இன்னொரு பெண் பிரதமரை பிரிட்டன் அடுத்த சில மாதங்களில்...
பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் இராஜினாமா!
இலண்டன் - பொது வாக்கெடுப்பு முடிவுகளின்படி ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது இன்று உறுதியானது. 52 சதவீத மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என்றும் 48 சதவீத மக்கள் நீடிக்க...
பனாமா ஊழல்: தந்தையின் முதலீட்டில் பலன் அடைந்தது உண்மை – டேவிட் கேமரூன் ஒப்புதல்!
லண்டன் - அனைத்துலக புலனாய்வு செய்தியாளர்கள் கூட்டமைப்பின் 100 செய்தியாளர்கள் கடந்த சில ஆண்டுகளாக உலக நாடுகளின் பிரபல அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், தொழில் அதிபர்கள் முறைகேடான வழியில் பனாமா நாட்டு...
பனாமா ஊழல்: புடின்-நவாஸ்-கேமரூன் உள்ளிட்ட தலைவர்களுக்கு கடும் நெருக்கடி!
ரெய்ஜாவிக் - பனாமா பேப்பர்ஸ் கருப்பு பண விவகாரத்தால் தற்போது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் உள்ளிட்டோருக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
மத்திய...