Home Tags டேவிட் கேமரூன்(*)

Tag: டேவிட் கேமரூன்(*)

பிரிட்டன் இரும்பு ஆலையை மூட ‘டாடா’ நிறுவனம் முடிவு! கேமரூன் அவசர ஆலோசனை!

லண்டன் - பிரிட்டன் இரும்பு ஆலையை மூடப் போவதாக ‘டாடா’ நிறுவனம் அறிவித்துள்ளது, தொழில்துறை வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்பால் சுமார் 20,000 தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது....

ஐரோப்பிய ஒன்றியத்தில் நீடிப்பதா? விலகுவதா? ஜூன் 23 இல் பிரிட்டனில் பொது வாக்கெடுப்பு!

இலண்டன் – ஐரோப்பிய யூனியன் எனப்படும் ஐரோப்பிய நாடுகளின் ஒன்றியத்தில் தொடர்ந்து நீடிப்பதா அல்லது விலகித் தனியாகச் செயல்படுவதா என்பதை நிர்ணயிக்க பொது வாக்கெடுப்பு நடத்தும் நாளாக ஜூன் 23-ஐ நிர்ணயித்துள்ளார் பிரிட்டன்...

வெம்ப்ளி அரங்கத்தில் மோடி: சேலை கட்டி வந்த கேமரூனின் மனைவி!

இலண்டன் – நேற்று இங்கு வெம்ப்ளி அரங்கில் 60 ஆயிரம் இந்திய வம்சாவளியினர் திரண்டு வந்த பிரம்மாண்டமான பொதுக் கூட்டத்தில் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூனுடன் கலந்து கொண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர...

இலண்டனில் மகாத்மா காந்தி சிலைக்கு மோடி, கேமரூன் அஞ்சலி!

இலண்டன் - பிரிட்டனுக்கு மூன்று நாள் வருகை மேற்கொண்டு இலண்டன் வந்தடைந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூனுடன் இணைந்து, பிரிட்டிஷ் நாடாளுமன்ற சதுக்கத்தில் நிறுவப்பட்டுள்ள இந்திய சுதந்திரத்...

இலண்டனில் மோடி-கேமரூன் பேச்சு வார்த்தை – இணைந்த கூட்டறிக்கை!

இலண்டன் - இன்று இங்கு வந்து சேர்ந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு சிறப்பான முறையில் சிவப்புக் கம்பள வரவேற்பு நல்கப்பட்டது. தொடர்ந்து பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூனுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்...

ஆளில்லா விமானம் மூலம் சிரியாவில் 2 தீவிரவாதிகளைக் கொன்றது பிரிட்டன்!

லண்டன் - பயங்கரவாத இயக்கமான ஐஎஸ்ஐஎஸ் குழுவில் இடம்பெற்றிருந்ததோடு, இங்கிலாந்தில் சதி நாச வேலைகளில் ஈடுபட்டிருந்த, தங்கள் நாட்டைச் சேர்ந்த இருவரை, ஆளில்லா விமானங்களை ஏவி கொன்றுள்ளது பிரிட்டன் அரசாங்கம். இந்தத் தகவலை அந்நாட்டு...

சிரியா நாட்டு அகதிகளே வருக! மனமிரங்கினார் பிரிட்டன் பிரதமர்!

பிரிட்டன் – ஐஎஸ் தீவிரவாதிகளின் அட்டூழியத்தால், உள்நாட்டில் ஓய்வின்றி நடந்துவரும் போரால் உடைமைகளை எல்லாம் இழந்து உயிர் பிழைத்து வழ்ந்தால் போதுமென்று சிரியா, லிபியா, ஈராக் போன்ற நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான அகதிகள்...

உங்கள் மீதான குற்றச்சாட்டுகளைக் களையுங்கள் – நஜிப்புக்கு டேவிட் கேமரூன் அறிவுறுத்து

புத்ரா ஜெயா, ஆகஸ்ட் 1  - நேற்று முன்தினம் வியாழக்கிழமை மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கை சந்தித்த பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன், உங்கள் மீதான குற்றச்சாட்டுகளைக் களைந்து மக்களுக்குத்...

“ஐஎஸ் தீவிரவாதிகளை அழிப்பதே எனது இலக்கு” – டேவிட் கேமரூன்

லண்டன், ஜூலை 20 - "ஐஎஸ் இயக்க தீவிரவாதிகளை அழிப்பதே எங்கள் இலக்கு. அதற்காக அமெரிக்காவிற்கு, பிரிட்டன் உறுதுணையாக இருக்கும்"  என்று பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் தெரிவித்துள்ளார். நாளுக்கு நாள் பெருகி வரும்...

மலேசியாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள டேவிட் கேமரூன் முடிவு!

லண்டன், ஜூலை 2 - இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் மலேசியாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. இது குறித்து வெளியாகி உள்ள அறிவிப்பில், "பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்...