Home Featured உலகம் இலண்டனில் மகாத்மா காந்தி சிலைக்கு மோடி, கேமரூன் அஞ்சலி!

இலண்டனில் மகாத்மா காந்தி சிலைக்கு மோடி, கேமரூன் அஞ்சலி!

590
0
SHARE
Ad

Narendra Modi-Cameroon-UK visit-Gandhi statuteஇலண்டன் – பிரிட்டனுக்கு மூன்று நாள் வருகை மேற்கொண்டு இலண்டன் வந்தடைந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூனுடன் இணைந்து, பிரிட்டிஷ் நாடாளுமன்ற சதுக்கத்தில் நிறுவப்பட்டுள்ள இந்திய சுதந்திரத் தந்தை மகாத்மா காந்தியின் சிலைக்கு அஞ்சலி செலுத்தினார்.

இலண்டனில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் மோடியின் உச்சகட்ட நிகழ்ச்சியாக அமையப்போவது இன்று வெம்ப்ளி அரங்கத்தில் சுமார் 60 ஆயிரம் இந்திய வம்சாவளியினர் முன்னிலையில் அவர் ஆற்றவிருக்கும் உரையாகும்.