Home Featured தமிழ் நாடு தமிழ்நாட்டில் இன்னும் 5 நாட்களுக்கு கனமழை – வெள்ளத்தால் மக்கள் பாதிப்பு!

தமிழ்நாட்டில் இன்னும் 5 நாட்களுக்கு கனமழை – வெள்ளத்தால் மக்கள் பாதிப்பு!

516
0
SHARE
Ad

07-1441599607-rain-andhra35சென்னை – தமிழகத்தில் பல மாவட்டங்களில் தொடர் மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்டு பலியானவர்களின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ளது என்றும், இந்த நிலை நீடிக்கும் போது புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை மைய இயக்குனர் ரமணன் இன்று தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக தமிழகத்தில் இன்னும் 5 நாட்களுக்கு கனத்த மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளார்.