Home Featured உலகம் சொந்தமாக விமானம் வாங்கினார் ரொனால்டோ!

சொந்தமாக விமானம் வாங்கினார் ரொனால்டோ!

551
0
SHARE
Ad

ronoldoநியூயார்க் – ‘கல்ப்ஸ்ட்ரீம் ஜி200’ ரக  விமானம் ஒன்றை 19 மில்லியன் யூரோ கொடுத்து சொந்தமாக வாங்கியுள்ளார் உலகின் பணக்கார கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ.

கால்பந்து விளையாட்டுத் தவிர விளம்பரங்கள் மற்றும் சில ஆவணப்படங்களிலும் நடித்து வரும் அவர், பல நாடுகளுக்குப் பயணம் செய்யவுள்ளதால் இந்த விமானத்தை வாங்கியுள்ளதாகக் கூறப்படுகின்றது.

தற்போது அவரது வாழ்க்கை வரலாறு கூட படமாக எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice