Home Tags டேவிட் கேமரூன்(*)

Tag: டேவிட் கேமரூன்(*)

ஐ.எஸ் தீவிரவாதிகள் பிரிட்டனைத் தாக்கத் திட்டம் – டேவிட் கேமரூன் எச்சரிக்கை!

பிரிட்டன், ஜூன் 30 - பிரிட்டனில் ஐ.எஸ் தீவிரவாதிகள் பயங்கரத் தாக்குதல் நடத்துவதற்கான சதி திட்டத்தில் ஈடுப்பட்டிருப்பதாகப் பிரதமர் டேவிட் கேமரூன் வெளியிட்டுள்ள தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தனியார் செய்தி நிறுவனத்திற்குப் பிரதமர் கேமரூன்...

அரசியல் பார்வை: டேவிட் கெமரூன் தலைமையில் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுமா?

இலண்டன், ஜூன் 11 – (தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து பிரிட்டனின் ஆளும் கன்சர்வேடிவ் கட்சி டேவிட் கெமரூன் தலைமையில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுமா என்பதை செல்லியல் நிர்வாக ஆசிரியர் இரா.முத்தரசன் பார்வையில் ஆராயும்...

‘பிபா’ தலைவர் பதவியிலிருந்து செப் பிளாட்டர் விலக வேண்டும் – டேவிட் கேமரூன்!

இங்கிலாந்து, மே 29 - அனைத்துலக கால்பந்து சம்மேளனத்தில் (பிபா) பண முறைகேட்டில் ஈடுபட்ட துணைத்தலைவர் உள்பட 7 நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். இதனால் பிபா தலைவர் செப் பிளாட்டருக்கு நெருக்கடி ஏற்பட்டு உள்ளது....

பிரிட்டனின் எதிர்காலத்தை அகதிகள் தீர்மானிக்கக் கூடாது – டேவிட் கேமரூன்!

இலண்டன், மே 25 - ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினர் பட்டியலிலிருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான வாக்கெடுப்பில் வெளிநாடுகளைச் சேர்ந்த அகதிகள் வாக்களிக்க தடை விதித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் நாடு வெளியேறுவது...

இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனுக்கு ஒபாமா தொலைபேசியில் வாழ்த்து!

லண்டன், மே 9 – பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் டேவிட் கேமரூன் தலைமையிலான ஆளும் கன்சர்வேடிவ் கட்சி வெற்றி பெற்றதற்கு அமெரிக்க அதிபர் ஒபாமா தொலைபேசியில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். 2-வது முறையாக ஆட்சி அமைத்து சாதனை படைத்துள்ளார்...

பிரிட்டன் தேர்தலில் வெற்றி: டேவிட் கேமரூனுக்கு மோடி வாழ்த்து!

புதுடெல்லி, மே 9 - இங்கிலாந்து பிரதமராக மீண்டும் வெற்றி பெற்ற டேவிட் கேமரூனுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தற்போது ஆளும் கட்சியே...

மீண்டும் பிரதமராகப் போவதில்லை – டேவிட் கேமரூன்!

லண்டன், மார்ச் 24 - பிரிட்டனின் பிரதமராக தான் மீண்டும் தேர்வு செய்யப்பட்டாலும், அந்தப் பதவியை தான் ஏற்கப்போவதில்லை என டேவிட் கேமரூன் அறிவித்துள்ளார். பிரிட்டனில் அடுத்து நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் டேவிட் கேமரூன் மீண்டும் பிரதமராகத்...

லண்டனில் வாட்ஸ்-ஆப், ஸ்நாப் சாட்டுக்கு தடை – டேவிட் கேமரூன் ஆலோசனை!

லண்டன், ஜனவரி 14 - பிரிட்டனில் வாட்ஸ்-ஆப், ஸ்நாப் சாட் போன்ற தகவல் தொடர்பு வசதிகளுக்கு விரைவில் தடை விதிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. சென்ற வாரம் பாரீஸில் தீவிரவாதிகள் நடத்திய திடீர்...

டேவிட் ஹெய்ன்ஸை கொன்றவர்கள் வேட்டையாடப்படுவர் – டேவிட் கேமரூன்! 

இலண்டன், செப்டம்பர் 16 - பிரிட்டன் பிணைக்கைதி டேவிட் ஹெய்ன்ஸ் கொடூரமான முறையில் கொல்லப்பட்டதற்கு பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அவர், ஹெய்ன்ஸின் தலையைத் துண்டித்துக் கொடூரமான முறையில் கொலை செய்த அவர்கள் வேட்டையாடப்படுவர்...

ஒபாமா, டேவிட் கேமரூன் தலைகள் வெட்டப்படும் – ஐஎஸ்ஐஎஸ் பெண் போராளி சபதம்!

இலண்டன், செப்டம்பர் 14 - ஈராக் மற்றும் சிரியா உட்பட சில நாடுகளை இணைத்து இஸ்லாமிய நாடாக உருவாக்க கடும் ஆயுதப் போராட்டங்களை வெளிப்படுத்தி வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் அமைப்பில் உள்ள பெண்...