Home உலகம் ‘பிபா’ தலைவர் பதவியிலிருந்து செப் பிளாட்டர் விலக வேண்டும் – டேவிட் கேமரூன்!

‘பிபா’ தலைவர் பதவியிலிருந்து செப் பிளாட்டர் விலக வேண்டும் – டேவிட் கேமரூன்!

620
0
SHARE
Ad

fifa_blatter_2419999fஇங்கிலாந்து, மே 29 – அனைத்துலக கால்பந்து சம்மேளனத்தில் (பிபா) பண முறைகேட்டில் ஈடுபட்ட துணைத்தலைவர் உள்பட 7 நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.

இதனால் பிபா தலைவர் செப் பிளாட்டருக்கு நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. இன்று நடக்கும் பிபா தலைவர் பதவி தேர்தலில் பிளாட்டர் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் பிபா தலைவர் பதவியில் இருந்து செப் பிளாட்டர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் வலியுறுத்தி உள்ளார் செய்திகள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice