Home இந்தியா பிரிட்டன் தேர்தலில் வெற்றி: டேவிட் கேமரூனுக்கு மோடி வாழ்த்து!

பிரிட்டன் தேர்தலில் வெற்றி: டேவிட் கேமரூனுக்கு மோடி வாழ்த்து!

526
0
SHARE
Ad

david-camerron-10-600புதுடெல்லி, மே 9 – இங்கிலாந்து பிரதமராக மீண்டும் வெற்றி பெற்ற டேவிட் கேமரூனுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தற்போது ஆளும் கட்சியே மீண்டும் வெற்றி பெற்றுது. இதனையடுத்து தற்போதைய பிரதமர் டேவிட் கேமரூன் மீண்டும் பிரதமராக பதவியில் தொடர உள்ளார்.

இந்நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, டேவிட் கேமரூனுக்கு வெற்றி பெற்றது குறித்து தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.