Home Featured உலகம் இலண்டனில் மோடி-கேமரூன் பேச்சு வார்த்தை – இணைந்த கூட்டறிக்கை!

இலண்டனில் மோடி-கேமரூன் பேச்சு வார்த்தை – இணைந்த கூட்டறிக்கை!

594
0
SHARE
Ad

இலண்டன் – இன்று இங்கு வந்து சேர்ந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு சிறப்பான முறையில் சிவப்புக் கம்பள வரவேற்பு நல்கப்பட்டது. தொடர்ந்து பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூனுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார் மோடி.

Narendra Modi-UK visit- Cameroon

பிரசித்தி பெற்ற பிரிட்டிஷ் பிரதமரின் இல்லமான எண்: 10, டௌனிங் ஸ்ட்ரீட் என்ற முகவரி கொண்ட பிரிட்டிஷ் பிரதமரில் இல்லத்தின் முன்பு மோடியை வரவேற்கும் கேமரூன்.

#TamilSchoolmychoice

இருதரப்பினருக்கும் இடையிலான பேச்சு வார்த்தைகளுக்குப் பின்னர் மோடியும், கேமரூனும் கூட்டாக அறிக்கை ஒன்றை விடுத்தனர்.

Narendra Modi-Cameroon-UK Visit

 பிரதமர்கள் நரேந்திர மோடியும், டேவிட் கேமரூனும் கூட்டாக அறிக்கை விடுக்கின்றனர்…

– செல்லியல் தொகுப்பு