Home Featured உலகம் பிரிட்டிஷ் பிரதமர் கேமரூன் புதன்கிழமை பதவி விலகுகிறார் – தெரசா மே புதிய பிரதமர்!

பிரிட்டிஷ் பிரதமர் கேமரூன் புதன்கிழமை பதவி விலகுகிறார் – தெரசா மே புதிய பிரதமர்!

786
0
SHARE
Ad

David Cameronஇலண்டன் – பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் (படம்) நாளை புதன்கிழமை தனது பிரதமர் பதவியைத் துறக்கின்றார். அவருக்குப் பதிலாக நடப்பு உள்துறை அமைச்சர் தெரசா மே பதவியேற்கின்றார்.

Britain EU

தெரசா மே

#TamilSchoolmychoice

தெரசா மே சிறந்த தலைமைத்துவத்தை வழங்குவார் என்றும் தனக்குப் பிறகு பிரிட்டனை வழிநடத்த அவர் சிறந்தவர், பொருத்தமானவர் என்று புகழாரம் சூட்டியுள்ள டேவிட் கேமரூன், அவருக்குத் தனது ஆதரவு என்றும் உண்டு என்றும் அறிவித்துள்ளார்.