Tag: தெரெசா மே
பிரிட்டன்: தெரெசா மே ஜூன் 7-ஆம் தேதி பதவி விலகுகிறார்!
பிரிட்டன்: இங்கிலாந்து பிரதமர் தெரெசா மே வருகிற ஜூன் 7-ஆம் தேதி கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் என ஆர்டி செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
தனது சொந்த நாடாளுமன்ற உறுப்பினர்களிடம்...
பிரெக்சிட்: நாடாளுமன்ற உறுப்பினர்களின் கட்டுப்பாட்டில் பிரிட்டன் நாடாளுமன்றம்!
பிரிட்டன்: பிரிட்டன் பிரதமர் தெரெசா மே தலைமைக்கு எதிரானதாக பார்க்கப்படும் பிரெக்சிட் மசோதாவிற்கு ஆதரவாக 329 வாக்குகளும், எதிராக 302 வாக்குகளும் பதிவாகி உள்ள வேளையில், பிரட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்நாட்டு நாடாளுமன்றத்தை தங்களின்...
பிரிட்டன் பிரதமர் மாற்றப்படுகிறாரா?
இலண்டன் - ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறும் விவகாரத்தில் தொடர்ந்து பின்னடைவுகளைச் சந்தித்து வரும் நடப்பு பிரதமர் தெரெசா மேயை மாற்றிவிட்டு புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்க பிரிட்டனின் ஆளும் கன்சர்வேடிவ் கட்சியில் முயற்சிகள்...
தெரெசா மே பிரெக்சிட் திட்டம் மீண்டும் நிராகரிப்பு
இலண்டன் - நேற்று செவ்வாய்க்கிழமை இரவு பிரிட்டிஷ் பிரதமர் தெரெசா மே நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த பிரெக்சிட் எனப்படும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான வழிமுறைகள் அடங்கிய மாற்றுத் திட்டம் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினர்களால்...
பிரெக்சிட் குழப்பம் : “மீண்டும் பேச்சு வார்த்தை நடத்துங்கள்”
இலண்டன் - பிரெக்சிட் எனப்படும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறும் திட்டத்தில் மீண்டும் குழப்பமும், முட்டுக்கட்டைகளும் ஏற்பட்டிருக்கின்றன.
நேற்று செவ்வாய்க்கிழமை கூடிய பிரிட்டன் நாடாளுமன்றம் தெரெசா மேயின் பிரெக்சிட் வெளியேற்றத் திட்டத்தை நிராகரித்து, தாங்கள்...
தெரெசா மே-க்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானம் தோல்வி!
இங்கிலாந்து: பிரிட்டன் பிரதமர் தெரெசா மே-க்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானம் தோல்வியில் முடிவுற்றது. பிரெக்சிட் எனப்படும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவதா, இல்லையா என்ற பொதுமக்களின் கருத்துகளை கண்டறியும் வாக்கெடுப்பு கடந்த...
432 : 202 – தெரெசா மேயின் பிரெக்சிட் மசோதா நிராகரிப்பு
இலண்டன் - கடந்த 18 மாதங்களாக நடத்தி வந்த தீவிரப் பேச்சுவார்த்தைகளை அடுத்து பிரிட்டிஷ் பிரதமர் தெரெசா மே நேற்று சமர்ப்பித்த பிரெக்சிட் எனப்படும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான பரிந்துரைகள் அடங்கிய...
பிரெக்சிட் – ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற பிரிட்டன் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு
இலண்டன் - உலக நாடுகளின் கண்களும், அனைத்து ஊடகங்களின் கவனமும் இன்று செவ்வாய்க்கிழமை இலண்டன் நோக்கியே திரும்பியிருக்கும் என்பதில் ஐயமில்லை. காரணம், பிரெக்சிட் எனப்படும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான மசோதா தயாரிக்கப்பட்டு...
பிரிட்டன்: செல்வ நாடாக இருந்தும் மக்கள் வீதியில் சாகும் அவலம்!
பிரிட்டன்: கிட்டத்தட்ட 600 வீடற்ற மக்கள் பிரிட்டனில் கடந்த ஆண்டுகளில் இறந்துள்ளதாக, அதிர்ச்சியூட்டும் அரசாங்கத்தின் சமீபத்திய புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. முதல் முறையாக வீடற்ற மக்களின் இறப்புகள் இங்கிலாந்திலும், வேல்சிலும் பதிவுச் செய்யப்பட்டுள்ளன. இந்த...
தெரசா மே நம்பிக்கை வாக்கெடுப்பில் 83 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி
இலண்டன் - நேற்று நடைபெற்ற பிரிட்டனின் பிரதமர் தெரசா மே (படம்) தலைமைத்துவம் மீதான கன்சர்வேடிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையிலான நம்பிக்கை வாக்கெடுப்பில் அவர் 83 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.
இரண்டு மணி...