நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்து இவ்விலைக் குறைப்பினால், சென்னையில் 64 ரூபாய் 77 காசுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை, ஒரு ரூபாய் 28 காசு குறைந்து 63 ரூபாய் 49 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
47 ரூபாய் 30 காசுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு லிட்டர் டீசலின் விலை, ஒரு ரூபாய் 22 காசு குறைந்து, 46 ரூபாய் 8 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
Comments