இவ்விபத்தில் தெய்வாதீனமாக எந்த இழப்பும் ஏற்படவில்லை. அதில் பயணித்த 83 பேரும் உயிர் தப்பினர்.
அவர்கள் அத்தனை பேரும் விமானத்திலிருந்து பத்திரமாக இறக்கப்பட்டனர். அவர்களுக்கு விமான நிலையத்தில் தங்கும் வசதிகள் செய்து தரப்பட்டிருக்கின்றன.
அவர்களின் பயணம் குறித்த விபரம் பின்னர் தெரிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments