Tag: ஏர் இந்தியா
மாஸ்கோ சென்ற ஏர்-இந்தியா விமானத்தின் விமானிக்கு கொவிட்-19; விமானம் திரும்பியது
விமானம் மாஸ்கோ நோக்கி வானில் பறந்து கொண்டிருந்த நிலையில் அந்த விமானி விமானிக்கு கொவிட்-19 பாதிப்பு இருந்தது உறுதியானதால், விமானமும் உடனடியாக மீண்டும் புதுடில்லிக்கு திரும்ப உத்தரவிடப்பட்டது.
வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் 15 ஆயிரம் இந்தியர்களைக் கொண்டுவர 64 விமானப் பயணங்கள்
எதிர்வரும் மே 7 தொடங்கி மே 13 வரை 64 விமானப் பயணங்களின் மூலம் வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் 15 ஆயிரம் இந்தியர்களைக் கொண்டு வர இந்திய அரசாங்கம் இலக்கு கொண்டுள்ளது.
ஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம் விரைவில் விற்பனை செய்யப்படும்
இந்தியாவின் மிகப் பெரிய முன்னணி நிறுவனங்களான ஏர் இந்தியா விமான நிறுவனத்தையும், பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தையும் விரைவில் இந்திய அரசாங்கம் தனியாருக்கு விற்பனை செய்யும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் மோதிய ஏர் இந்தியா விமானம்
மும்பை - இன்று திருச்சி விமான நிலையத்தில் இருந்து துபாய் நகருக்கான பயணத்தைத் தொடங்கிய ஏர் இந்தியா விமானம் ஒன்று மணிக்கு சுமார் 250 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று மேலெழும்பிய வேளையில்...
ஏர் இந்தியாவில் பங்குகள் வாங்கும் எண்ணம் இல்லை – ஏர் ஆசியா இந்தியா அறிவிப்பு!
கோலாலம்பூர் - ஏர் இந்தியாவில் பங்குகள் வாங்கும் எண்ணம் இல்லையென ஏர் ஆசியா இந்தியா அறிவித்திருக்கிறது.
மேலும், அடுத்த ஆண்டு முதல், தங்களது நிறுவனத்தை மேம்படுத்தி, அனைத்துலக அளவில் விமானங்களை இயக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் ஏர்...
ஏர் இந்தியா 4 பிரிவுகளாக தனியாருக்கு விற்பனை செய்யப்படுகிறது
புதுடில்லி - ஏறத்தாழ 7.9 பில்லியன் அமெரிக்க டாலர் கடனில் சிக்கித் தவிக்கும் ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் சேவைகள் நான்கு நிறுவனங்களாகப் பிரிக்கப்பட்டு தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதற்கு இந்திய அரசாங்கம்...
தங்கும் விடுதியில் பேய், அமானுஷ்யம் – ஏர் இந்தியா ஊழியர்கள் புகார்!
சிகாகோ - அமெரிக்காவின் சிகாகோ நகரில் தங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் தங்கும் விடுதியில் அமானுஷ்ய சக்திகள் உலவுவதாக ஏர் இந்தியா ஊழியர்கள் தங்களது நிறுவனத்திற்கு புகார் கடிதம் அனுப்பியிருக்கின்றனர்.
நீண்ட தூரப் பயணிகளில் பணியாற்றும் விமானப்...
சிங்கப்பூரிலிருந்து மதுரைக்கு நேரடி விமானச் சேவை!
சிங்கப்பூர் - சிங்கப்பூரிலிருந்து மதுரைக்கு நேரடி விமானச் சேவையை வழங்கவிருப்பதாக ஏர் இந்தியா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.
இச்சேவை வரும் செப்டம்பர் மாதம் முதல் தொடங்கப்படவிருக்கிறது.
இதற்காக இரு நாட்டு ஒப்புதல்களையும் ஏர் இந்தியா நிறுவனம்...
ஏர் இந்தியாவை வாங்க இண்டிகோ விருப்பம்!
நியூடெல்லி - ஏர் இந்தியாவை தனியார் மயமாக்குவது குறித்த அமைச்சரவையின் அறிவிப்பை கடந்த புதன்கிழமை மாலை நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்தார்.
அதனையடுத்து, இந்தியாவின் மலிவுக் கட்டண விமான நிறுவனமான இண்டிகோ, ஏர் இந்தியாவை...
அதிக எடை கொண்ட 57 ஏர் இந்தியா விமானப் பணியாளர்கள் பணிமாற்றம்!
புதுடெல்லி - இந்திய அரசு விமான நிறுவனமான ஏர் இந்தியா, தனது விமானப் பணியாளர்களில் அதிக எடையுடன் இருந்த 57 பேரை விமானப் பணிகளிலிருந்து தரைப் பணிகளுக்கு மாற்றம் செய்திருக்கிறது.
விமானப் பணிப்பெண்கள் உட்பட...