Home Featured தமிழ் நாடு சென்னை ஏர் இந்தியா விமானத்தின் சக்கரம் வெடித்து விபத்து: பயணிகள் தப்பினர்

சென்னை ஏர் இந்தியா விமானத்தின் சக்கரம் வெடித்து விபத்து: பயணிகள் தப்பினர்

568
0
SHARE
Ad

airசென்னை, ஆகஸ்ட் 17- சென்னையிலிருந்து அந்தமானுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தின் சக்கரம், புறப்பட்ட சிறிது நேரத்தில்  வெடித்து விபத்திற்குள்ளானது. பயணிகள் அலறினர்.

இவ்விபத்தில் தெய்வாதீனமாக எந்த இழப்பும் ஏற்படவில்லை. அதில் பயணித்த 83 பேரும் உயிர் தப்பினர்.

அவர்கள் அத்தனை பேரும் விமானத்திலிருந்து பத்திரமாக இறக்கப்பட்டனர். அவர்களுக்கு விமான நிலையத்தில் தங்கும் வசதிகள் செய்து தரப்பட்டிருக்கின்றன.

#TamilSchoolmychoice

அவர்களின் பயணம் குறித்த விபரம் பின்னர் தெரிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.