Home Featured தமிழ் நாடு இளங்கோவனுக்கு எதிராகப் போராட்டம் வேண்டாம் – மௌனம் கலைத்தார் ஜெயலலிதா!

இளங்கோவனுக்கு எதிராகப் போராட்டம் வேண்டாம் – மௌனம் கலைத்தார் ஜெயலலிதா!

569
0
SHARE
Ad

Elangovan EVKS Congressசென்னை – மோடியுடனான தனது சந்திப்பை தரம் தாழ்ந்து விமர்சித்த, தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு எதிராக அதிமுக தொண்டர்கள் நடத்தி வரும் தொடர் போராட்டங்களை கைவிட வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.