Home Featured நாடு துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமி கவலைக்கிடம்!

துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமி கவலைக்கிடம்!

626
0
SHARE
Ad

1சென்னை – நடிகரும், ‘துக்ளக்’ ஆசிரியருமான சோ ராமசாமி (80) கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

சுவாசக்கோளாறு காரணமாக கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி முதல் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், தற்போது அவர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாக அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.