Home Featured இந்தியா அமரர் சோ இராமசாமிக்கு பத்ம பூஷன் விருது!

அமரர் சோ இராமசாமிக்கு பத்ம பூஷன் விருது!

784
0
SHARE
Ad

cho-ramasamy

புதுடில்லி – கடந்த டிசம்பரில் காலமான பன்முகத் திறமையாளரும், நடிகரும், துக்ளக் பத்திரிக்கையின் ஆசிரியருமான சோ இராமசாமிக்கு பத்ம பூஷன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.