Home கலை உலகம் இளையராஜா பத்மவிபூஷண் விருது பெற்றார்!

இளையராஜா பத்மவிபூஷண் விருது பெற்றார்!

1361
0
SHARE
Ad

புதுடில்லி – இசைஞானி இளையராஜாவிற்கு நேற்று செவ்வாய்க்கிழமை பத்மவிபூஷண் விருது வழங்கப்பட்டது.

இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், இளையராஜாவிற்கு அவ்விருதை வழங்கி கௌரவித்தார்.

இந்த ஆண்டு, இந்தியாவைச் சேர்ந்த 84 சாதனையாளர்களுக்கு பத்மவிபூஷண் விருது வழங்கப்பட்டது.

#TamilSchoolmychoice

அவர்களில், கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் தோனி, தமிழகத்தைச் சேர்ந்த நாட்டுப்புறப் பாடகி விஜயலஷ்மி நவநீத கிருஷ்ணன் உள்ளிட்டோரும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.