தனது டுவிட்டர் அகப் பக்கத்தில் தனது இந்த முடிவை ஷேவாக்கே தெரிவித்தார். இதற்கு முன் அவர் கடைசியாக இந்திய அணிக்கு விளையாடி ஏறத்தாழ இரண்டரை வருடங்கள் ஆகிவிட்டன.
ஷேவாக் தனது கிரிக்கெட் விளையாட்டு வாழ்க்கையில் பல சாதனைகளைப் புரிந்தவர். இதுவரை பலதரப்பட்ட கிரிக்கெட் வகை அனைத்துல விளையாட்டுகளில் 17,253 ஓட்டங்களை எடுத்திருக்கின்றார்.
Comments