Home Featured இந்தியா வீரேந்தர் ஷேவாக் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு!

வீரேந்தர் ஷேவாக் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு!

529
0
SHARE
Ad

Virender Sehwagபுதுடில்லி – இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான வீரேந்தி ஷேவாக் அனைத்து வகை கிரிக்கெட் விளையாட்டுகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் அகப் பக்கத்தில் தனது இந்த முடிவை ஷேவாக்கே தெரிவித்தார். இதற்கு முன் அவர் கடைசியாக இந்திய அணிக்கு விளையாடி ஏறத்தாழ இரண்டரை வருடங்கள் ஆகிவிட்டன.

ஷேவாக் தனது கிரிக்கெட் விளையாட்டு வாழ்க்கையில் பல சாதனைகளைப் புரிந்தவர். இதுவரை பலதரப்பட்ட கிரிக்கெட் வகை அனைத்துல விளையாட்டுகளில் 17,253 ஓட்டங்களை எடுத்திருக்கின்றார்.

#TamilSchoolmychoice