Home உலகம் ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் விளையாட்டாளர் ஷேன் வார்னே காலமானார்

ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் விளையாட்டாளர் ஷேன் வார்னே காலமானார்

664
0
SHARE
Ad
Shane Warne
ஷேன் வார்னே

சிட்னி : ஆஸ்திரேலியாவின் சிறந்த கிரிக்கெட் விளையாட்டாளர்களில் ஒருவரான ஷேன் வார்னே இன்று வெள்ளிக்கிழமை மாரடைப்பால் காலமானார்.

கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த சுழற்பந்து விளையாட்டாளர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் ஷேன் வார்னே. தனது 52 வயதில் அவர் அகால மரணமடைந்திருப்பது கிரிக்கெட் விளையாட்டுலகில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.