நடிகர் ரஜினிகாந்த்துக்கு கவுரவ தலைவர் பதவியும், கமல்ஹாசனுக்கு கவுரவ ஆலோசகர் பதவியும் வழங்கலாமா? அல்லது இருவருக்குமே கவுரவ ஆலோசகர் பதவி வழங்கலாமா என அவர்கள் ஆலோசனை செய்து வருவதாகவும் கூறப்படுகின்றது.
நடிகர் சங்கத்தைப் பொறுத்தவரையில், அதன் பெயர் மாற்றத்திலேயே இருவரும் வெவ்வேறு கருத்துகளைக் கூறியிருக்கும் நிலையில், அப்பதவிகளை அவர்கள் இருவரும் ஏற்பார்களா? என்பது குறித்து இப்போதைக்கு கூற முடியாது என்கிறது சினிமா வட்டாரம்.
Comments