Home Featured நாடு இராகு-கேது கிரகப் பெயர்ச்சி – யாருக்கு என்ன பலன்கள்?

இராகு-கேது கிரகப் பெயர்ச்சி – யாருக்கு என்ன பலன்கள்?

857
0
SHARE
Ad

Rahu-Kethu-planetsகோலாலம்பூர் – நம்பாதவர்களுக்கு மூட நம்பிக்கை. நம்பியவர்களுக்கோ, ஜாதகம் என்பதும், ஜாதக ரீதியான கிரகப் பெயர்ச்சிகள் என்பதும் வேத வாக்கு. அடுத்து வாழ்க்கையில் என்ன செய்வது, என்ன நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது போன்ற முடிவுகளைக் கூட பலர் கிரகப் பெயர்ச்சி பலன்களை வைத்தே முடிவு செய்வார்கள்.

வேறு சிலரோ, கிரகப் பெயர்ச்சிகளையும், ஜாதகங்களையும் விஞ்ஞான ரீதியாக அணுகுவார்கள்.

எது எப்படியோ, ஜாதக உலகில் முக்கிய கிரகப் பெயர்ச்சியாகக் கருதப்படும் இராகு-கேது கிரகப் பெயர்ச்சி இன்று நடைபெறுகின்றது என கணிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இராகு பகவான் கன்னி இராசியிலிருந்து சிம்மராசிக்கு இடம் பெயரும் வேளையில், கேது பகவான் மீன இராசியிலிருந்து கும்ப இராசிக்கும் இடம் பெயர்கின்றார்.

இந்த கிரகப் பெயர்ச்சிகளுக்கான பலன்கள் இணையத் தளங்களில் இப்போதெல்லாம் ஏகப்பட்ட அளவில் குவிந்து கிடக்கின்றன. பத்திரிக்கைகளிலும் வெளியிடப்படுகின்றன.

எனவே, நம்பிக்கை உள்ளவர்கள் தங்களுக்கான இராசிகளுக்கேற்ற, பலாபலன்களை இணையப் பக்கங்களில் வெளியிடப்படும் இராகு-கேது கிரகப் பெயர்ச்சி பலன்களைக் கூறும் கணிப்புகளை நேரடியாகப் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.

எங்களின் பார்வையில் பட்ட கீழ்க்காணும் சில இலவச இணையப் பக்கங்களில்  இருந்து இராகு-கேது கிரகப் பெயர்ச்சி பலன்களை, வாசகர்கள் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.

http://kathiravan.com/83095

http://tamil.thehindu.com/society/spirituality

http://astrology.dinakaran.com/ragukethupalanindex.asp?aid=3

http://temple.dinamalar.com/news.php?cat=475