இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜிகாதி ஜான் என்ற குறிப்பிட்ட அந்தக் கொலையாளி, சிரியாவின் வடக்கில் உள்ள ரக்கா நகரில் அமெரிக்க போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டதாகச் செய்திகள் வெளியாயின. ஆரம்பத்தில் ஜிகாதி ஜானின் மரணத்தை மறுத்து வந்த ஐஎஸ் இயக்கத்தினர், தற்போது அதனை உறுதி செய்துள்ளனர்.
தங்கள் இயக்கத்தின் இணைய இதழான தபீக்கில், ஜிகாதி ஜானின் மரணத்தை அவர்கள் அறிவித்துள்ளனர்.
Comments