Home Featured உலகம் மியான்மர் நாட்டின் புதிய அதிபராக ஹித்தின் கியாவ் இன்று பதவியேற்றார்!

மியான்மர் நாட்டின் புதிய அதிபராக ஹித்தின் கியாவ் இன்று பதவியேற்றார்!

1032
0
SHARE
Ad

hitnமியான்மர் – மியான்மரில் புதிய அதிபராக ஆங் சாங் சூச்சியின் தேசிய ஜனநாய கட்சியைச் சேர்ந்த ஹித்தின் கியாவ் இன்று பதவியேற்றார்.

ராணுவ ஆட்சி முடிவுக்கு வந்ததை அடுத்து கடந்த நவம்பரில் நாடாளுமன்றத் தேர்தல் நடந்தது. 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஜனநாயக முறைப்படி நடைபெற்ற தேர்தலில் புதிய அதிபர் தேர்வாகியுள்ளார்.