Home Featured உலகம் மலேசியர் கோ ஜேபிங்கின் மரணதண்டனை சிங்கையில் நிறுத்தி வைக்கப்பட்டது

மலேசியர் கோ ஜேபிங்கின் மரணதண்டனை சிங்கையில் நிறுத்தி வைக்கப்பட்டது

517
0
SHARE
Ad

Selliyal-Breaking-News-3-512சிங்கப்பூர் – நாளை சிங்கப்பூரில் தூக்கிலிடப்படவிருந்த நிலையில், மலேசியரான கோ ஜேபிங் மீதான தூக்குத் தண்டனையை சிங்கப்பூர் அரசாங்கம் ஒத்தி வைத்துள்ளது.

இந்த இறுதி நேர முடிவு காரணமாக, நாளை தூக்குத் தண்டனை நிறைவேற்றபடவிருந்த, ஜேபிங் தூக்குக் கயிறிலிருந்து தப்பித்துள்ளார்.