Home Featured உலகம் யூரோ 2016 – ஞாயிற்றுக்கிழமை ஆட்டங்கள் – ஜெர்மனி களமிறங்குகிறது!

யூரோ 2016 – ஞாயிற்றுக்கிழமை ஆட்டங்கள் – ஜெர்மனி களமிறங்குகிறது!

543
0
SHARE
Ad

EURO 2016 - LOGOபாரிஸ் – ஐரோப்பியக் கிண்ண காற்பந்து போட்டிகளின் இன்றைய 3 ஆட்டங்களில், இரசிகர்கள் அதிகம் எதிர்பார்ப்பது ஜெர்மனியின் ஆட்டத்தைத்தான். உக்ரேன் நாட்டுடன் மோதும் ஜெர்மனிக்கு இன்று முதல் ஆட்டமாகும்.

இன்றைய ஆட்டங்களின் விவரங்கள் பின்வருமாறு:

(மலேசிய நேரப்படி)

டி (D)பிரிவு

துருக்கி – குரோஷியா (இரவு 9.00 மணி)

சி (C) பிரிவு

போலந்து – வட அயர்லாந்து (இரவு 11.55 மணி)

ஜெர்மனி – உக்ரேன் (திங்கட்கிழமை அதிகாலை 3.00 மணி) 

 

#TamilSchoolmychoice

Euro matches-12 June

மேலே ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் நேரம் பிரான்ஸ் உள்நாட்டு நேரமாகும்.