Home Featured கலையுலகம் “கபாலி” படப் பாடல்கள் வெளியிடப்பட்டன!

“கபாலி” படப் பாடல்கள் வெளியிடப்பட்டன!

625
0
SHARE
Ad

kabali-firstசென்னை – நீண்ட நாளாக எதிர்பார்க்கப்பட்ட கபாலி படத்தின் பாடல்கள் இன்று வெளியிடப்பட்டன. அந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

கபாலி படத்திற்கான இசை உரிமையை – தமிழ், தெலுங்கு, இந்தி – மொழிகளில் திங் மியூசிக் (Think Music) நிறுவனம் பெற்றுள்ளது.

கபாலி படத்தின் பாடல்களை யூ டியூப் இணையத் தளத்தில் கீழ்க்காணும் இணைப்பில் கேட்டு மகிழலாம்:-

#TamilSchoolmychoice

https://www.youtube.com/user/thinkmusicindia