Home Featured உலகம் யூரோ: செக்கோஸ்லாவாகியா 2- குரோஷியா 2; ஸ்பெயின் 3 – துருக்கி 0

யூரோ: செக்கோஸ்லாவாகியா 2- குரோஷியா 2; ஸ்பெயின் 3 – துருக்கி 0

611
0
SHARE
Ad

euro-czec-croatia-score

euro-spain-turkey-scoreபாரிஸ்: நேற்று நடைபெற்ற ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து போட்டி ஆட்டங்களில் ‘டி’ பிரிவு ஆட்டத்தில் செக்கோஸ்லாவாகியாவும், குரோஷியாவும் தலா இரண்டு கோல்கள் போட்டு சமநிலை கண்டன.

மற்றொரு ஆட்டத்தில் ஸ்பெயின் 3-0 என்ற கோல் எண்ணிக்கையில் துருக்கியை எளிதாக வீழ்த்தியதைத் தொடர்ந்து, இரண்டாவது சுற்றுக்குத் தகுதி பெறும் 16 நாடுகளில் ஒன்றாகத் தகுதி பெற்றது.

#TamilSchoolmychoice

euro-spain-turkey-match

துருக்கிய ஆட்டக்காரருடன் பந்தை எடுக்கும் முயற்சியில் ஸ்பெயின் ஆட்டக்காரர் அண்ட்ரஸ் இனியஸ்தா – இவர்தான் ஆட்டத்தின் சிறந்த விளையாட்டாளராகவும் தேர்வு பெற்றார்.