Home Featured நாடு பூப்பந்து : 2-வது செட் ஆட்டத்தில் மலேசியா தோல்வி! இனி 3 வது ஆட்டம் வெற்றியைத்...

பூப்பந்து : 2-வது செட் ஆட்டத்தில் மலேசியா தோல்வி! இனி 3 வது ஆட்டம் வெற்றியைத் தீர்மானிக்கும்!

567
0
SHARE
Ad

 

olympics-badminton-V Shem Goh and Wee Kiong Tanரியோ டி ஜெனிரோ – (மலேசிய நேரம் இரவு  9.20 மணி நிலவரம்) ஒலிம்பிக்ஸ் பூப்பந்து போட்டிகளில் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில், அரை இறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்ற மலேசியாவின்  கோ வி ஷெம் – டான் வீ கியோங் இணை தற்போது ஹாங்காங் சீனாவின் சாய் பியாவ் – ஹோங் வெய் இணையுடன் விளையாடி வருகின்றனர்.

முதல் ஆட்டத்தில் கோ வி ஷெம் – டான் வீ கியோங் இணை 21-18 புள்ளிகளில் வெற்றி பெற்றுள்ளது.

#TamilSchoolmychoice

ஆனால் இரண்டாவது ஆட்டத்தில் அவர்கள் எதிர்பாராத விதமாக தோல்வி அடைந்தனர். யார் இறுதி வெற்றியாளர்கள் என்பதை இனி நடைபெறவிருக்கும் மூன்றாவது (செட்) ஆட்டம்  முடிவு செய்யும்.