Home Featured நாடு பூப்பந்து : இரட்டையர் அரை இறுதியில் மலேசியா முன்னணி!

பூப்பந்து : இரட்டையர் அரை இறுதியில் மலேசியா முன்னணி!

440
0
SHARE
Ad

 

olympics-badminton-V Shem Goh and Wee Kiong Tanரியோ டி ஜெனிரோ – (மலேசிய நேரம் இரவு 9.00 மணி நிலவரம்) ஒலிம்பிக்ஸ் பூப்பந்து இரட்டையர் ஆண்கள் பிரிவில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் போட்டியில், முதல் ஆட்டத்தில் மலேசியாவின்  கோ வி ஷெம் – டான் வீ கியோங் இணை வெற்றி பெற்றுள்ளது.

இரண்டாவது ஆட்டத்திலும் அவர்கள் தற்போது முன்னணி வகித்து வருகின்றனர்.