Home Featured உலகம் அமெரிக்க பள்ளியில் 14 வயது சிறுவன் நடத்திய துப்பாக்கிச்சூடு – 3 பேர் காயம்!

அமெரிக்க பள்ளியில் 14 வயது சிறுவன் நடத்திய துப்பாக்கிச்சூடு – 3 பேர் காயம்!

537
0
SHARE
Ad

south-carolinaசார்லெஸ்டன் – அமெரிக்க நேரப்படி புதன்கிழமை மதியம், தெற்கு கரோலினாவைச் சேர்ந்த 14 வயது சிறுவன், தனது தந்தையை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு, வீட்டின் அருகே இருந்த ஆரம்பப் பள்ளியில் நுழைந்து, அங்கு கண்டுமூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளான்.

இதில் இரண்டு குழந்தைகள் மற்றும் ஆசிரியர் ஒருவரும் கடுமையாகக் காயமடைந்துள்ளனர். எனினும், அவர்களின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக காவல்துறைத் தரப்பு தெரிவித்துள்ளது.

 

#TamilSchoolmychoice