இக்கூட்டத்தில், காவிரி விவகாரம் குறித்தும், உள்ளாட்சித் தேர்தல் குறித்தும் பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், அவர் இல்லாமல் நடைபெறும் முதல் அமைச்சரவைக் கூட்டம் இதுவாகும்.
Comments