முதல்வருக்கு என்ன மாதிரி சிகிச்சை அளிக்கப்படுகிறது? என்ற தகவலை வெளியிட வேண்டும் என அனைவரும் கோர முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதனிடையே முதல்வரின் உடல்நிலை குறித்து தமிழக அரசு அறிக்கை வெளியிட வேண்டும் என்று கோரி டிராபிக் ராமசாமி தொடர்ந்த மனுவையும் உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.
Comments