Home Featured உலகம் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்களிப்புகள் நிறைவடைந்தன!

அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்களிப்புகள் நிறைவடைந்தன!

706
0
SHARE
Ad

us-presidential-debate-hilary-trump

வாஷிங்டன் – அமெரிக்க நேரப்படி நவம்பர் 8ஆம் தேதி மாலை 6.00 மணியோடு (மலேசிய நேரப்படி இன்று புதன்கிழமை காலை 7.00 மணி) அனைத்து வாக்களிப்பு மையங்களிலும் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்களிப்புகள் நிறைவடைந்துள்ளன.

இன்னும் சில மணி நேரங்களில் தேர்தல் முடிவுகள் வரத் தொடங்கும். முழுமையான முடிவுகள் இன்று இரவுக்குள் தெரிந்து விடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

#TamilSchoolmychoice

டொனால்ட் டிரம்ப், ஹிலாரி கிளிண்டன் இருவருக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவுவதாக ஊடகங்கள் தெரிவித்தாலும், கருத்து கணிப்புகள் ஹிலாரியே முந்துகிறார் எனத் தெரிவித்துள்ளன.