Home Featured தொழில் நுட்பம் ஜனவரி – மார்ச் காலாண்டில் 10% ஐபோன் தயாரிப்பைக் குறைக்கிறது ஆப்பிள்!

ஜனவரி – மார்ச் காலாண்டில் 10% ஐபோன் தயாரிப்பைக் குறைக்கிறது ஆப்பிள்!

851
0
SHARE
Ad

apple - iphone 6cடோக்கியோ – 2017 ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில், ஆப்பிள் நிறுவனம் ஐபோன்கள் தயாரிப்பதை 10 விழுக்காடு குறைத்துள்ளதாக நிக்கெய் (Nikkei) என்ற நிதி தினசரி செய்தி வெளியிட்டுள்ளது.

ஐபோன் விநியோகஸ்தர்களிடமிருந்து பெற்ற தகவலின் அடிப்படையில் இந்தச் செய்தியை வெளியிடுவதாகவும் அந்நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.

கிடப்பில் உள்ள ஐபோன்கள் காரணமாக, 2016-ம் ஆண்டு, ஜனவரி – மார்ச் வரையில், 30% விழுக்காடு உற்பத்தி அளவு வெட்டப்படுவதாகவும் கடந்த டிசம்பர் 29-ம் தேதி அந்நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

#TamilSchoolmychoice